வணிகம்
நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டுவதில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு 3-வது இடம்
நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.