கல்வி
“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” - ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
“மாணவர்கள் அதிக நேரம் மின்னணு திரைகளைப் பார்ப்பது குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், அவர்கள் விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியு்ள்ளார்.