உங்கள் ஊரில்
சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இரு தவெக தொண்டர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், தவெக தொண்டர்கள் 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.